லீ குவான் பார்வை -2

1
103

1196total visits,2visits today

1 COMMENT

  1. இந்த படத்தை பார்க்கும் போது என் சிறுவயது நியாபங்கள்!! வந்து வயசை குறைக்கின்றன! வேளச்சேரி ஏரியில் கோடைகாலங்களில் நீர் வற்றியிருக்கும் அப்போது கிரிகெட் விளையாடினோம்!! இப்போதிருக்கும் சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை !!! ஏரியை மண்போட்டு மூடி வீடுகள் மறைத்து விட்டார்கள் !
    மனத்தில் உள்ள உணர்வுகளை தூண்டும் விதமாக உங்கள் ஒவ்வொரு புகைபடமும் அமைந்திருக்கிறது Lee Qwann ஜீ வாழ்த்துக்கள் !!