தினம் ஒரு தகவல் – 13

0
164

521. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு : 6 ம் நூற்றாண்டு.

522. தருமம்மாள் பிறந்த ஊர் :தட்டான் குடி.

523. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன் பிரபு.

524. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது.? :”திராவிடன்”.

525. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்.

526. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா.

527. இம்பீரியம் பொருள் :”ஏகாதிபத்தியம்”.

528. பேர்லின் மாநாடு :”1878”

529. சர்வதேச சங்கம் :”1920”

530. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :”பார்மோஸா”

531. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21.

532. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45.

533. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு.

534. Ctbt ஆண்டு :”1996”.

535. மனித இரத்தத்தின் ph மதிப்பு – 7.4

536. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன – எலும்பு மஜ்ஜை

537. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் – நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி

538. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது – மண்ணீரல்

539. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ——- என்றும் கூறுவர் – Ischemia

540. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது – சிறுநீரகம்

541. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது – ஹெபரின்

542. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் – 0.8 வினாடி

543. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன – 90 சதவீதம்

544. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் – ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)

545. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு – எஸ்.ஏ நோடு

546. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது – Jejunum

547. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் – 100 – 120 நாட்கள்

548. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது – R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்

549. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது – ஆல்புமின்

550. எஃகு இரும்பை விட 1,000 மடங்கு வலுவானதாக இருக்கும்.

551. பண்டைய மொழிகளில் நீல நிறத்தைக் குறிக்க ஒரு வார்த்தையும் இல்லை.

552. குரங்குகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள குரல், முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகளைப் பயன்படுத்துகிறது.

553. பூமி சுழற்சியின் காரணமாக, நீங்கள் பந்தை கிழக்கு திசையை விட மேற்கு திசையில் தான் தூரமாக வீச முடியும்.

554. ஒரு பச்சோந்தியால் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் அதன் கண்களை நகர்த்த முடியும்.

555. துருவ கரடியின் ரோமம் வெண்மையாக இருக்காது, ஆனால் தௌpவாக இருக்கும். அது ஒளியை பிரதிபலிப்பதால் வெள்ளையாக தோன்றுகிறது.

556. சூரிய ஒளி சூரியனில் இருந்து பூமிக்கு வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும்.

557. ஐலானி அரண்மனை அமெரிக்க மண்ணில் உள்ள ஒரே இராஜரீகமான அரண்மனை ஆகும்.

558. நூறு பில்லியன் பால்வெளிகள் உள்ளது, ஒவ்வொரு பால்வெளியும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை கொண்டுள்ளது.

559. ஒரு நபர் காலணி வாங்க சிறந்த நேரம் மதியம் ஆகும். ஏனெனில் அந்த நேரத்தில் கால்களைச் சுற்றி கொஞ்சம் வீக்கம் ஏற்படும்.

– ரேவான்.

662total visits.