தினம் ஒரு தகவல் – 15

0
144

601. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
– 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)

602. சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
–புரம்

#இலக்கணங்களின்_வகைகள்:-

603. இலக்கணம்- ஐந்து

604. முதலெழுத்துகள் – முற்பது

605. சார்பெழுத்துகள் – பத்து

606. சுட்டெழுத்துகள் – மூன்று

607. இலக்கண வகை சொற்கள் – நான்கு

608. பெயர்ச் சொற்கள் – ஆறு

609. வேற்றுமை உருபுகள் – எட்டு

610. போலிகள் – மூன்று

611. இடம் – மூன்று

612. நிலம் – ஐந்து

613. சுவை – ஆறு

614. மெய்ப்பாடுகள் – எட்டு

615. பதம் – இரண்டு

616. பகாபதம் – நான்கு

617. பகுபதம் – ஆறு

618. உறுதிப்பொருள்கள் – நான்கு

619. தொகை நிலைத்தொடர்கள் – ஆறு

620. தொகா நிலைத்தொடர்கள் – ஒன்பது

621. பருவங்கள் (மலர்) – ஏழு

622. புணர்ச்சி – இரண்டு

623. விகாரப் புணர்ச்சி – மூன்று

624. செய்யுள் உறுப்புகள் – ஆறு

625. பா வகைகள் – நான்கு

626. அசை – இரண்டு

627. அளபடை – மூன்று

628. உயிரளபெடை – மூன்று

629. ஆகுபெயர் – பதினாறு

630. வழாநிலை – ஆறு

631. வழுநிலை – ஏழு

632. பொருள்கோள் – எட்டு

633. தளை – ஏழு

634. அடி – ஐந்து

635. தொடை – எட்டு

636. மோனை – ஏழு

637. மொழிகள் – மூன்று

638. வினா – ஆறு

639. விடை – எட்டு

640. புறத்திணைகள்
– பனிரெண்டு

641. வெண்பா – ஆறு

642. ஆசிரியப்பா – நான்கு

643. தொழிற்பெயர் – இரண்டு

644. 20-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன்விருது பெற்ற வீரர்யார்?
– மரியா கோட்ஸ்

645. 20-வது உலகக்கோப்பைப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?
–பிரேசில்

646. 24 கேரட் தங்கத்தில் உள்ள தங்கத்தின் சதவீதம் என்ன?
–100சதவீதம்

647. ஏழு முறை முதல்இரண்டு இடங்களை பிரேசில், ஜெர்மனி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த இரு அணிகளும் எத்தனை முறை இறுதிப்போட்டியில் சந்தித்திருக்கின்றன ?
–ஒருமுறை

648. ஒன்பது முறை 1930 முதல் 1988வரை உலகக்கோப்பைப் போட்டிகளில் எந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது?
–மெக்சிகோ

649. யூரியா உருவாக்கம் நடைபெறும் இடம் எது?
– கல்லீரல்

650. டி.என்.ஏ மூலக்கூறின் விட்டம் என்ன?
–இருபது

651.. உயிர் உரம் என அழைக்கப்படுகிறது எது?
     –அசோஸ்பைரில்லம்
652. உயிரினங்களின் உடலில் நடைபெறும் ஆற்றல் வெளியீடு ஆற்றலைப் பயன்படுத்ததல் ஆற்றல் பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிர் வேதியியல் நிகழ்ச்சிக்கு என்ன பெயர் ?
    – வளர்சிதை மாற்றம்
653. உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு என்பது எது?
       –செல்
654.  உயிரற்ற காரணிக்கு உதாரணம் உதாரணம் எது ?
      – நிர்
655.  ஊன் உண்ணிக்கு உதாரணம் எது?
     – புலி
656. உறையும் போது கன அளவு அதிகரிக்கும் பொருள் எது?
      – நீர்
657. உடற்குழியற்ற விலங்கிற்கு எடுத்துக்காட்டு எது?
   – நாடாப்புழு
658. உடலின் மிகப்பெரிய சுரப்பி எது ?
     –கல்லீரல்
659. உடலின் புற மற்றும் அகப்பகுதிகளான நுரையீரல் மார்பு மலக்குடல் பகுதியில் காணப்படும் புற்று நோயின் வகை எது ?
    – கார்சினோமா
660. உடலில் காயம் அடையும் போது திராம்போசைட்டுகள் சிதைவi;;;;;டந்து எதனை வெளியேற்றுகின்றன ?
     – திராம்போ பிளாஸ்டின்
661. உடலிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக்கதிர்களின் அளவு எதைப் பொருத்தது?
    – மேற்கண்ட அனைத்தும்
662. உங்கள் உயரத்தில் 4ல் ஒருபங்கு அளவுள்ள எலும்பு உங்கள் உடலில் உள்ளது அது எது?
    – பெமுர் (தொடை எலும்பு )
663. உருக்கி பிரித்தல் என்றால் என்ன ?
   – ஆக்ஸிஜன் ஒடுக்கம்
664. உருமாற்ற பண்பு கொண்டுள்ள உயிரி எது?
    – தவளை
665. உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை எவை ?
    – தாவரங்கள்
666. உலக நாடுகளில் இந்த நாட்டின் தேசியக்கொடி ஒரே வண்ணத்திலும் வேறு எந்த டிசைன்கள் குறியீடுகள் எதுவும் இல்லாத வகையில் உள்ளது அந்த நாடு எது ?
    – லிபியா
667. உலக மக்கள் தொகையில் எத்தனை சதவிகித மக்களுக்கு பாதுபகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை ?
    – 25, சதவீதம்
668. உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் எத்தனை விருதுகள் வழங்கப்படுகின்றன ?
    – ஆறு
669. உலகத்தில் அதர்மம் பெருகி தர்மம் தடுமாறும் போது நான் அவதரிப்பேன் இது யாருடைய கூற்று ?
    – கிருட்டிணபரமாத்மா
670. உலகில் உள்ள நீரில் எத்தனை சதவீதம் நன்னீர் ஆகும் ?
   – மூன்று சதவீதம்
671. உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரக்கும் குழல்குழலாக இருக்கும் அமைப்பு எது?
    – கோப்கை உறுப்புகள்
672. நான்கு அணிகள் (பிரேசில், உருகுவே, சுவீடன் மற்றும் ஸ்பெயின்) கலந்து கொண்ட இறுதிச்சுற்று ஆட்டங்களில் புள்ளிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒரே உலகக்கோப்பைப் போட்டி நடந்தது எந்த ஆண்டு?
     – 1950
673. நமது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் ?
     – எழுபத்திரண்டு
674. நியூட்ரான் அற்ற தனிம அணு எது ?
    – ஹைட்ரஜன்
675. நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார் ?
    – ஜேம்ஸ் சாட் விக்
676.  நியூட்ரான் கண்டுபிடிப்பில் சாட்விக் பயன்ப்;டுத்திய தனிமம் எது?
     – பெரிலியம்
677. நிலைத்த காந்தம் தயாரிக்க பயன்படும் இரும்பின் கலவை எது?
      –கோபால்ட் இரும்பு
678. நீர் பனிக்கட்டியாக மாறும் நிகழ்ச்சி எது?
    – உறைதல்
679. நீரின் கொதிநிலை வெப்பநிலை என்ன?
     – 100°c
680. நீரில் கரையும் வைட்டமின் எது?
    – விட்டமின் -B
681. நீரிலுள்ள கசடுகளை நீக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
     – பொட்டாசியம்
682. நிறமுள்ள சேரமங்களை நிறமிழக்க செய்வது எது?
    – விலங்குகள் கரி
683. நில நடுக்கத்தின் போது உருவாகும் ஒலி என்ன?
    – குற்றொலி
684. நீல விட்ரியால் என்பது என்ன ?
    – காப்பர்சல்பேட்
685. நீல்ஸ்போரின் கொள்கை எதற்கு அடிப்படையாக அமைந்தது?
    – குவாண்டம் கொள்கை
686. நரம்புத்திசுவின் அடிப்படை அலகு எது ?
    – நியூரான்
687. நுண் ஊட்டச்சத்து தனிமம் எது என்பதைக் கண்டுபிடி ?
     – இரும்பு
688. நுண்ணுயிர்க் கொல்லியாகப்பயன்படுவது எது?
     – சலவைத்தூள்
689. கிழ்க்கண்ட எந்த வகை ஜிம்னோஸ்பெர்ம் ஆஸ்துமா நோயை குணப்படுத்துகிறது?
      – எபிட்ரா
690. கஜல் இசையின் தாயகம் எது?
     – பெர்சியா
691. கடின நீரை மென்னீராக்கப் பயன்படும் சேர்மம் எது?
    – சோடியம் கார்பனேட்
692. கனிம அமிலம் எது?
     – சல்பூரிக் அமிலம்
693. காய்டர் நோய் உருவாவதற்குக் காரணமான குறைபாடான ஊட்டச்சத்து எது ?
   – அயோடின்
694. காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும்; உதவி என்ன ?
     – நீராவிப்போக்கு
695. காப்பித்தூளுடன் கலக்கப்படும் கலப்பட பொருள் எது?
     – சிக்கிரித்தூள்
696. காப்பர் சல்பேட்டை வெப்பப்படுத்தும் போது வெளியாகும் வாயு எது ?
    – சல்பர் டிரை ஆக்ஸைடு
697. காமன்வெல்த் போட்டிகளில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு எது?
     – கிரிக்கெட்
698. காசநோயைக் குணப்;படுத்த காளானிலிருந்து பெறப்படும் எது உபயோகப்படுத்தப்படுகிறது?
    – ஸ்டிரப்டோ மைசின்
699. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது எது?
     – காப்பர் சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
700. கார உப்புக் கரைசலில் ஃபினாப்தலின் தரும் நிறம் எது ?
    – இளஞ்சிவப்பு
முந்தைய பகுதியினை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://kalakkals.com/daily-information-14/

1971total visits.