பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 2

காளையும், கரடியும் – பண முதலைகளும் – 2 நாம் இப்போது கார்த்திக்கும் பார்த்திக்கும் என்ன ஐடியா தரலாம்? நமக்கு இரண்டு லட்சம் கோடி பணமும் வேண்டும். அதைக் கடனாகவும் வாங்கக்கூடாது. அதற்கு வட்டியும் கட்ட மாட்டோம். பார்ட்னர்ஷிப்பும் சேர்த்தக் கூடாது. வேறு என்னதான் செய்வது? ஒரே ஒரு வழிதான்! அது, பார்ட்னர்ஷிப் நல்ல யோசனைதான். ஆனால், பார்ட்னர்களின் முதலீடு இவர்களது முதலீட்டுக்கு சமமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கார்த்தியும் பார்த்தியும் சேர்ந்து இரண்டு லட்சம் … Continue reading பங்குசந்தை பற்றி தெரிந்துக் கொள்வோம் – 2