வாசகசாலை 13வது வாராந்திர நிகழ்வு

0
36

அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் வாசகசாலை இணைந்து நடத்தும் “தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வில், இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்.

இந்த முறை ஈழம் சார்ந்த நமது மூன்று சமகால படைப்பாளிகளுன் கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தவிர்க்க முடியாத காரணங்களால் மிக மிகத் தாமதமாக வெளியிடுவதற்கு மன்னிப்பு கோரும் அதே நேரத்தில், நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!

சுட்டிகள்:

தங்கரேகை: http://www.shobasakthi.com/shobasakthi/?p=1142 பற்றி தோழி ராதா ராமச்சந்திரன் பேசுகிறார்

கரும்புலி: http://:http://ta.pratilipi.com/read?id=4875591278919680&ret=%2Fakaramuthalvan%2Fkarumbuli கரும்புலி சிறுகதை குறித்து தோழர். ராஜா ராஜேந்திரன் பேசுகிறார்.

வாசனை: http://www.annogenonline.com/2017/04/22/vaasanai/ வாசனை சிறுகதை குறித்து தோழி பாரதி செல்வா பேசுகிறார்.

ஞாயிறு மேடை எனும் புதிய பகுதியில் இந்த வாரம் காடு இதழின் ஆசிரியர் சண்முக சுந்தரம் அவர்களுடான கலந்துரையாடல்

14.05.2017 ( ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை)  அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரத்தில்.

 நண்பர்கள் சுட்டியினை பயன்படுத்தி கதையினை வாசித்துவிட்டு கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வாசகசாலை

502total visits.