வெளியிடப்பட்ட நேரம்: 25-May-2019 , 03:00 PM

கடைசி தொடர்பு: 25-May-2019 , 03:00 PM

அஜீத் படம் வெளியாவதில் சிக்கல்

images (4)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஆந்திராவிலும் வெளியாவது வழக்கம் தான் அந்த வகையில் அஜித்தின் திரைப்படமும் ஆந்திராவில் வெளியாகும், அஜித் தற்போது நேர்கொண்ட  பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது, அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ஆந்திராவில் சில நாட்கள் கழித்து தான் வெளியாகின அதேபோல் நேர்கொண்ட பார்வையும் வெளியாக இருக்கின்றன.

ஆனால் பாகுபலி நடிகர் பிரபாஸ் படமான சாஹா ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது அதேபோல் ஆந்திராவிலும் ரிலீசாகிறது, நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது, சாஹா படம் 3 மொழிகளில் ரிலீஸாவதால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு திரையரங்கம் கிடைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் நேர்கொண்ட பார்வை ஆந்திராவில் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Related Articles