வெளியிடப்பட்ட நேரம்: 14-May-2019 , 09:04 AM

கடைசி தொடர்பு: 14-May-2019 , 09:04 AM

தினப்பலன் 14/05/2019

images (14)

☸மேஷம்:-

வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும். பழைய நண்பர்களை கண்டு மனம்மகிழ்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : மரியாதை உயரும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
☸ரிஷபம்:-

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத்தரும். வாகன பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.
ரோகிணி : ஆசிகள் கிடைக்கும்.

☸மிதுனம்:-

உறவினர்களிடமிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.

☸கடகம்:-

போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : உறவு மேம்படும்.
பூசம் : தனலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.
☸சிம்மம்:-

குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். மனதில் எண்ணிய புதிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
☸கன்னி:-

காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து அதனால் புகழப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

☸துலாம்:-

தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். இணையதளம் சம்பந்தமான வேலை வாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : விரயம் உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.

☸விருச்சகம்:-

திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வரும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். பணியில் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : சுபிட்சமான நாள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
☸தனுசு:-

பொது நலத்திற்காக நன்கொடைகள் அளிப்பீர்கள். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : நட்பு கிடைக்கும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
☸மகரம்:-

மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
☸கும்பம்:-

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதுவிதமான முயற்சிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதார மேம்பாட்டிற்கான எண்ணங்கள் மேலோங்கும். நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

☸மீனம்:-
நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுகளில் கவனம் வேண்டும். மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எண்ணிய கடன் உதவிகள் நல்ல செய்தியை தரும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

Related Articles