வெளியிடப்பட்ட நேரம்: 11-Apr-2017 , 07:03 AM

கடைசி தொடர்பு: 11-Apr-2017 , 10:43 AM

நிகரன் - காலாண்டு மின்னிதழ்

nikaran17

நிகரன் 17வது இதழ் இத்துடன் pdf வடிவில் இணைக்கப்படுள்ளது. இதழை வாசிக்கும் நண்பர்கள் இதழ் குறித்தோ, இதழில் இருக்கும் படைப்புகளை குறித்தோ உங்கள் பார்வையை விமர்சனமாக வைக்கலாம்.

விமர்சனங்கள் நிகரன் இதழின் மின்னஞ்சலுக்கோ (nikarantamil@yahoo.com) கலக்கல்ஸ்.காமின் மின்னஞ்சலுக்கோ (kalakkals3@gmail.com) அனுப்பலாம். அடுத்த இதழில் உங்கள் பெயருடன் விமர்சனத்தை இடம் பெறச் செய்வோம்.

நிகரன் இதழின் PDF : Nikaran 17 a5

Related Articles