இலக்கியம் புத்தக விமர்சனம்
வெளியிடப்பட்ட நேரம்: 15-May-2017 , 02:47 AM
கடைசி தொடர்பு: 15-May-2017 , 02:47 AM
Share
திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார்.