வெளியிடப்பட்ட நேரம்: 25-Jul-2017 , 06:36 PM

கடைசி தொடர்பு: 25-Jul-2017 , 06:36 PM

விஸ்வரூப செய்திகள் 25/7-2

viswarubam news

♈ 🇮🇳    5.30pm -25-7-2017-tuesday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வந்த முதல் கோரிக்கை மனு யாருடையது தெரியுமா?உச்சநீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளார்

♈ 🇮🇳  பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானை, முதுகில் குத்தும் நாடு என அமெரிக்க எம்.பி., டென் போயி கூறியுள்ளார்

♈ 🇮🇳  சிறந்த நிர்வாகத்திற்காக செயல்பட வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் மத்திய அரசு, சரியாக செயல்படாத 24ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 381 சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டது. சிலருக்கு சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனி நபர் பயிற்சித்துறை இயக்குநரகம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இரண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரியை சோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது

♈ 🇮  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகள் பரிசிலீக்கப்பட்டு தீர்வுகாணப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் ஊதிய ஒப்பந்தம் குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.---vishwarubam news

♈ 🇮  அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி புதிதாக செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது என ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் தலைவர் ஸ்ரீமதிகேசவன் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் செயற்கைக்கோளை உருவாக்கிய 7மாணவர்கள் குழுவில் ஒருவர் அரசு பள்ளி மாணவர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த செயற்கைகோளில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது. மேலும்  செயற்கைகோள் விண்ணிலிருந்து திரும்பிவந்தபின் கலாம் வாழ்க்கை வரலாறு மடல் முதல்வரிடம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

♈ 🇮  கோவை *அரசு மருத்துவமனையில்* *டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை* பெற்று வரும் *சுரேஷ் என்னும் சகோதரருக்கு  அவசரமாக *A POSITIVE* இரத்தம் *3 யூனிட்* தேவைப்படுகிறது. எனவே *கோவை* சுற்று பகுதியில் உள்ள *A POSITIVE* இரத்த வகை நண்பர்கள் இரத்ததானம் அளித்து சகோதரரின் உயிரை காப்பாற்றும்படி கேட்டு கொள்கிறோம்.நன்றி.இரத்தம் தேவைப்படும் நாள்: *26/07/2017 ,காலை10.00 மணிக்குள்*தொடர்புக்கு:  9788422195-சிகரங்கள் சீனிவாசன்----vishwarubam news

♈ 🇮  இதுபோன்ற செய்தியை முதல்முறையாக பார்க்கிறேன் மின்வாரியத்திடமிருந்து -Power Supply in your area will be interrupted on 25-07-2017 from 15:23 to 16:23 due to feeder failure. Inconvenience regretted . Govt. of Tamil nadu ---vishwarubam news

♈ 🇮  Union minister pon.Radhakrishnan and thamizhisai soundaratajan are requested to do some deeper study of tn health system.I have a point to make to prime minister modi and president elect ramnath kovind.both claim to be having humble beginnings.The president elect talks about representing the kovinds of this country.the prime minister was a teaboy according to their own claims.I met a boy belonging to pappireddipatty of Dharmapuri.he is the son of a petty pani poori seller.the boy hails from a backward community. He has completed his plus two and has scored more than 1150.his cut off was 193.5.he was accompanied by his father to Dharmapuri college medical board.he didn't know that he should apply for neet.his aspiration was to become a doctor.they have come there to give a certificate to apply for agricultural course.His father narrated the hardship he underwent to educate his son and his dream of becoming a doctor.the chairman of the medical board remarked. If not for neet the boy would have got a medical seat at madras medical college.you may wonder how- THE BOY WAS A BELOW KNEE AMPUTEE -THIS MESSAGE IS DEDICATED TO THAT BOY THE SON OF PANI POORI SELLER-IT IS ADDRESSED TO THE KOVINDS AND CHAIWALAHS WHO OCCUPY THE HIGHEST SEAT OF POWER- I CHALLENGE PONNAR AND THAMIZHISAI FOR A OPEN DEBATE-# NEET @  PM & PRESIDENT- Dr Lakshminarashiman President sdpga---vishwarubam news

♈ 🇮  *சகிப்புத்தன்மையே நமது பலம் விடைபெறும் முன்பாக - பிரணாப் முகர்ஜி பேச்சு.**நீங்கள்ளாம் பண்ணுற அட்டகாசங்கள சகிச்சிக்கிறோமே அதச் சொல்றீங்கயாய்யா...*

♈   குஜராத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட குஜராத் சென்றுள்ளார். அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

♈   இந்தியாவுக்கான பாகிஸ்தான் நாட்டு தூதராக சொகைல் முகமது நியமனம்

♈   ஒரே விதமான கல்வி என்பது நாட்டு ஒற்றுமைக்கு ஆபத்து: எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேச்சு---vishwarubam news
♈ 🇮🇳  ஒருமுனை வரிவிதிப்பு மாநில அரசுக்கு எதிரானது: தொல்.திருமாவளவன்

♈   சுகேஷ் ஜாமின் மனு மீதான தீர்ப்பு: ஜூலை 29க்கு ஒத்திவைப்பு---vishwarubam news

♈   ஆதரவு அளித்த முதல்வர் மற்றும் அதிமுக எம்பி-களுக்கு வெங்கய்யா நாயுடு நன்றி---vishwarubam news

♈   இந்த வருடம் ஜூலை 14 வரை ரூ. 6.87 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 47,700 எண்ணிக்கையில் ரூ.500 கள்ள நோட்டுகளும், 41,991 எண்ணிக்கையில் ரூ.1,000 கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இது தொடர்பாக லோக்சபாவில் எழுத்து மூலம் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் அளித்த பதில்: கடந்த 2015ல் ரூ.14.81 கோடி மதிப்பு கள்ள நோட்டுகளும், 2016ல் ரூ.14.16 கோடி மதிப்பு கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், வன்முறைக்கு சம்பவங்களுக்கு எதிராக நல்ல பலனை கொடுத்துள்ளது. சட்ட விரோதமாக வன்முறை சம்பவங்களுக்கு பயங்கரவாதிகள் நிதி அளித்தனர். ரூபாய் நோட்டு வாபஸ் மூலம் பயங்கராவதிகள் வைத்திருந்த பணம் மதிப்பில்லாமல் போய்விட்டது. பாகிஸ்தான் அச்சடித்த கள்ள நோட்டுகளும் மதிப்பில்லாமல் போனது. ஹவாலா பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது---vishwarubam news

♈   தஞ்சாவூர், வடபாதி கூட்டுறவு சங்க தலைவர் ராஜசிம்மனை,சாலியமங்கலம் ரயில்வே கேட் அருகே 6 பேர் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்---vishwarubam news

♈ 🇮🇳 தமிழகத்தில் பிறந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார்

♈ 🇮🇳 இன்ஜினியரிங் கல்லுரிகளில் கவுன்சிலிங் தாமதமானதால் விடுமுறை நாட்களிலும் கல்லுரி வேலை நாட்கள் வைக்க அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது

♈ 🇮🇳 சென்னை  பழைய வண்ணாரப்பேட்டை யில் 25 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது  குறித்து  வண்ணாரப்பேட்டை  போலீசார்  விசாரணை

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

Related Articles