வெளியிடப்பட்ட நேரம்: 15-Apr-2017 , 06:35 PM

கடைசி தொடர்பு: 15-Apr-2017 , 06:35 PM

விஸ்வரூப செய்திகள் 15/4-4

viswarubam news

♈🇮🇳 🌴 *5.30pm-15-4-2017-Saturday-news* 🌴🇮🇳♈🙏📡🙏📡

*என்றும் ராஜாளி பருந்து போல இருக்க கற்றுக் கொள்.கோமாளியாக வாழ்ந்துவிடாதே* *vishwarubam news*

♈🇮🇳 🌴 My humble request----By the next 10 years, Earth will become 4 degrees hotter than its now. Himalayan glaciers are melting at a rapid rate, so all of us lend our hand to fight global warming. Plant more trees, don’t waste water. Don’t use or burn plastics. Pl don’t delete message without forwarding atleast one….or lakh people. Because one can't fight against the global warming.

D.Venkatesh,IFS
District Forest Officer
Dindigal

♈🇮🇳 🌴 *சுகுண விலாச சபா கிளப்**(SVS club) தலைவர் பொறுப்பில்* *MAMR முத்தையா திடீர் ராஜினாமா..**நிர்வாகிகள் சமூகவிரோத செயலில் ஈடுபடுவதால்* மாஃபியா பிடியில் SVS கிளப்..?*




♈🇮🇳 🌴 பாகிஸ்தானுக்கும் இஸ்லாத்திற்கும் அவப்பெயரை பாகிஸ்தானியர்களே உருவாக்குகின்றனர்: மலாலா

♈🇮🇳 🌴 குல்பூஷன் ஜாதவ் விவகாரம்; பாக். உடனான கடலோர காவல் படை பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா

♈🇮🇳 🌴 அழுத்தங்கள் காரணமாகவே பாதுகாப்புத்துறை மந்திரி பொறுப்பில் இருந்து விலகினேன்: மனோகர் பாரிக்கர்

♈🇮🇳 🌴 கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- நான் ஒரு ஐஐடி என்ஜினியர், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான 10 வழிகளை நான் கூறுகிறேன். புனே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினர் தனக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. நான் அளித்த வாக்கு எங்கே போனது என்று அவர் கேட்கும் போது, வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி நாங்கள் ஏன் கேள்வி எழுப்ப கூடாது? என்றார்

♈🇮🇳 🌴 போர்பதற்றம்: சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்

♈🇮🇳 🌴 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பதுங்கும் இடத்தை குறிவைத்து நேற்றுமுன்தினம் மாலை அமெரிக்கா அதிக சக்திவாய்ந்த குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது

♈🇮🇳 🌴 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக விண்வெளியில் போராட்டம்

♈🇮🇳 🌴 அமெரிக்காவில் 100 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் பழுதாகி நின்றதால் அதிலிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்த காட்சிகள் வெளியாகியுள்ளன

♈🇮🇳 🌴 இத்தாலி விமான நிலையத்தில் இஸ்லாமிய பெண் ஒருவரின் பர்தாவை கழற்றும்படி அங்கிருந்த பயணிகள் பரிசோதனையாளர் கூறியது தொடர்பான வீடியோவை அப்பெண் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳 🌴வருமானவரித்துறை அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்கள் 4 பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

♈🇮🇳 🌴தீபாவிடம் இருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது கணவர் மாதவன் பரபரப்பு பேட்டி

♈🇮🇳 🌴 'நான் மட்டும்தானா குற்றவாளி...உங்கள் கதையைச் சொல்லவா?'என கூறி, எடப்பாடியை மிரட்டும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிவருவதாகவும், அவரை பதவி விலக வைக்க, கடுமையாகப் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

♈🇮🇳 🌴 அடேங்கப்பா.. அமைச்சர் பி.ஏ.விடம் 3 ஆயிரம் கோடி.. விஜயபாஸ்கரை வளைக்கும் வில்லங்கம்! ஊழல்களின் பின்புலத்தில் இருந்தவர் அபூர்வமான அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால், ஒட்டுமொத்த ஊழல் விவகாரங்களும் வெளியில் வரும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டடம் கட்டியதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. வழக்கமாக, கட்டட பணிகளை பொதுப்பணித்துறைதான் செய்து வந்தது. இந்தப் பணிகளை மருத்துவப் பணிகள் கழகத்துக்கு மாற்றிய பெருமை விஜயபாஸ்கரையே சேரும். சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் அருகிலேயே பிரமாண்ட கட்டடம் ஒன்றை எழுப்பியுள்ளனர். நான்கே மாதத்தில் மொத்தக் கட்டடத்தையும் கட்டி முடித்துவிட்டனர். இந்தக் கட்டடத்தின் நிலைப்புத்தன்மை குறித்து ஆய்வு நடத்தினாலே, ஐம்பது கோடி ரூபாய் ஊழல் வெளியில் வரும்."அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து பட்டியலில், தங்கள் நிறுவனத்தின் மருந்து பெயரும் இடம் பெற வேண்டும் என்பதில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது வழக்கமானது. இதில், 256 மருந்து பொருட்கள் தேவைப்பட்டியலில் கொண்டு வருவதற்காக, ஒவ்வொரு மருந்துக்கும் தலா 2 லட்ச ரூபாய் என முன்பணம் பெற்றாராம் துறையின் தலைவர்.உயிர் காக்கும் கருவிகளை வாங்குவதிலும் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்திய வசூல் வேட்டையால், பல ஒப்பந்ததாரர்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். சுமார் 800 டெண்டர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஃபைல்களை கிளியர் செய்வதற்காகவே முப்பது சதவீதத்துக்கும் மேல் லஞ்சம் கேட்டனர்.ஊழல்களின் பின்புலத்தில் இருந்தவர் அபூர்வமான அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால், ஒட்டுமொத்த ஊழல் விவகாரங்களும் வெளியில் வரும். கீதாலட்சுமியை விடவும் இந்த அதிகாரியின் செயல்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தன. ஒப்பந்ததாரர்களை மிரட்டிப் பணம் பறிப்பது முதல் மருந்து கொள்முதலைக் கவனிப்பது வரையில் அனைத்தையும் செய்து வந்தவர் அமைச்சரின் முருகப் பெருமான் பெயர் கொண்ட உதவியாளர்தான்என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

♈🇮🇳 🌴 சென்னை சவுகார்பேட்டையில் பல லட்சம் ரூபாய் மதிப்பு நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. தோஷம் கழிப்பதாக கூறி அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 மாதமாக நகைகள் கொள்ளையடித்துள்ளனர். நாக்பூரை சேர்ந்த அன்வர் ஜாபர், ஷாகத் அலி, ஹைதர் அலி, யாசின் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் நாக்பூரில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர்

♈🇮🇳 🌴 தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்று தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா நிறுவனர் லஷ்மி விஜயகுமார் தெரிவித்துள்ளார். 2012 முதல் 2015 வரை 15,777 தற்கொலைகள் நிகழந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். தற்கொலைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது

♈🇮🇳 🌴 நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலையை மறித்து பெட்ரோல் பங்க் கட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கும்மிடிபூண்டியில் நடக்கும் கட்டுமானம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய சாலை போக்குவரத்து அதிகாரி பதிலளிக்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 🌴 டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது குறித்து விசாரணை

♈🇮🇳 🌴 பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தீ விபத்து : போக்குவரத்து பாதிப்பு

♈🇮🇳 🌴 ஜனநாயகத்தில் அனைவருக்கும் கண்டிக்க, கருத்து சொல்ல உரிமை உள்ளது : கிரண்பேடி

♈🇮🇳 🌴 கோல்கட்டாவில் 11.5 கிலோ தங்கம் பறிமுதல்

♈🇮🇳 🌴 அசாம் - அருணாச்சல்லை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் நீண்ட மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

♈🇮🇳 🌴 பஞ்சாபில் விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், அடிக்கல் மற்றும் கல்வெட்டுகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை பொறிக்க தடை விதித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்

♈🇮🇳 🌴 கர்நாடகா மாநிலம், பெல்காமை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சிந்துதர்க் அருகே வெயிரி கடற்கரை பகுதியில், 8 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 🌴 viswarupam♈

Related Articles