தின ராசிபலன் 30/10/2018

0
46

☸மேஷம் :-

பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். உயர்கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் தோன்றும். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : எதிர்ப்புகள் நீங்கும்.
பரணி : காலதாமதம் நீங்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

☸ரிஷபம் :

மனைவியின் ஆதரவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத அலைச்சலும், செலவும் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் : பணவரவு அதிகரிக்கும்.

☸மிதுனம் :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். போட்டிகளில் கவனத்துடன் செயல்படவும். எடுத்த காரியங்களை செய்து முடிக்க காலதாமதம் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : காலதாமதம் ஏற்படும்.
புனர்பூசம் : நிதானம் தேவை.

☸கடகம் :-

தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் நீங்கும். கூட்டாளிகளின் உதவியால் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

புனர்பூசம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
ஆயில்யம் : முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

☸சிம்மம் :-

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

☸கன்னி :

தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும். வாகனப் பராமரிப்பு செலவு நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
அஸ்தம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

☸துலாம் :-

வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பணி நிமிர்த்தமான முக்கிய பிரமுகர்களை சந்திப்பார்கள். பொதுச் சேவையில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். நண்பர்களின் மூலம் அனுகூலமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
சுவாதி : பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : சாதகமான நாள்.

☸விருச்சகம் :

மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத்திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : கவலைகள் அகலும்.
அனுஷம் : அனைவரையும் கவர்வீர்கள்.
கேட்டை : மதிப்பு கூடும்.

☸தனுசு

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். தொழிலை சூழலுக்கேற்றவாறு மாற்றம் செய்வீர்கள். கோபத்தை விடுத்து அமைதியுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : இன்னல்கள் நீங்கும்.
பூராடம் : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

☸மகரம் :

புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயிற்சியை மேற்கொள்ளும்போது நிதானம் வேண்டும். உடைமைகளில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : கவனத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : மந்தத்தன்மை ஏற்படும்.

☸கும்பம் :-

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்களுக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
☸மீனம் :-

இன்று மன மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான விவகாரங்களில் நிதானம் வேண்டும். பணியில் எதிர்பார்த்த சில மாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

– astro பகீரதன்

292total visits,1visits today