விஸ்வரூப செய்திகள் 2/5-4

0
31

♈🇮🇳 🌴 *2.30pm-2-5-2017-tuesday-news*🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் கொடுத்த துணிச்சல் எப்படி பேச வைக்கின்றது- பாகிஸ்தானை கண்டித்து இந்திய ராணுவ வீரர்களுக்கு விஸ்வரூபம் இரங்கல் தெரிவித்ததற்காக இருவர் கூறியது- இந்திய இராணுவம் காஷ்மீர் பெண்களை பலாத்காரம் செய்வதை கண்டிக்க இங்கு உள்ள பத்திரிகைகளுக்கு ஆண்மையில்லை இவர்கள் பாக்கிஸ்தானை கண்டிகிறார்களா த்த்தூ வெடக்கமா இல்ல…..

அந்த டாஸ்மாக் லாரியில் வந்த வெடிகுண்டு விஷயத்தை பத்தி ஒரு பரபரப்பும் இல்லையே…ஏன்?சிக்குன ஆட்களில் யாருமே முஸ்லிம் இல்லை அது தானே காரணம்..!–

♈🇮🇳 🌴 மனிதனாக இருந்தால் பதில் சொல்லுவாங்க -இந்திய வீரர்கள் உடல் சிதைக்கப்பட்டது தொடர்பான கேள்விகளை தவிர்த்த பாகிஸ்தான் தூதர்

♈🇮🇳 🌴 அமெரிக்காவில் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் அமைக்க உள்ள இன்போசிஸ் நிறுவனம், அதில் பணிபுரிய அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் அமெரிக்கர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது

♈🇮🇳 🌴 மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், பாதசாரி ஒருவரை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காரை ஏற்றி கொல்ல முயன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

♈🇮🇳 🌴 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சக்கரபட்டி என்ற இடத்தில் சூறைக்காற்று காரணமாக ரூ.20 லட்சம் மதிப்புள்ள 6,500 வாழைமரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

♈🇮🇳 🌴 டெல்லியில் குஜராத் மாநில பா.ஜனதா எம்.பி.யை ஆபாசமாக படம்பிடித்து பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.

♈🇮🇳 🌴 சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பாங்க-இந்திய வீரரின் ஒரு தலைக்கு எதிரியின் 10 தலையை எடுப்போம் என்ற மத்திய அரசின் வாக்குறுதியை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நினைவுப் படுத்தி உள்ளார்

♈🇮🇳 🌴 உலகிலேயே வயதான 146 வயது முதியவர் இந்தோனேசியாவில் மரணம்

♈🇮🇳 🌴 தலைக்கு 13 பேரைக் கொண்டு 10 அணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. ஆக, கமல்ஹாசனின் தசாவதாரத்திற்குப் போட்டியாக மாறி வருகிறது அதிமுக!

♈🇮🇳 🌴 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டப்படி இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பது குறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳 🌴 எல்லையில் இந்திய ராணுவம் ஆவேச பதிலடி.. பதுங்கு குழிகள் தாக்கி அழிப்பு.. 7 பாக். வீரர்கள் பலி

♈🇮🇳 🌴 தமிழ்நாட்டில் 80 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும் 467 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன.இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் மே 12ந் தேதி வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சில சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டனர்.அரசு கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் செய்வது இன்னும் தொடங்கப்பட வில்லை. எனினும் விண்ணப்பத்தின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பத்தின் விலை ரூ. 48/- ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 23 அதிகரிக்கப்பட்டு உள்ளது

♈🇮🇳 🌴 யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்

♈🇮🇳 🌴 டல்லாஸ்(யு.எஸ்) பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜன், ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு புத்தம் புதிதாக சிறப்பு நடனம் ஒன்றை அர்ப்பணித்தார்.டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் நர்த்தகி நடராஜன் பங்கேற்றார்.அவரை பார்வையாளர்களுக்கு கால்டுவெல் அறிமுகப்படுத்தி வைத்தார்.நடனம் பயின்ற நாள் முதல், முதன் முறையாக பக்கஇசைக் கலைஞர்கள் இல்லாமல், முன்னதாக பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு நடனமாடியதாக தெரிவித்தார்

♈🇮🇳 🌴 வாழை இலை 10 ரூபாய், வெற்றிலை 2 ரூபாய், இரட்டை இலை 60 கோடி ரூபாய்: பிரேமலதா

♈🇮🇳 🌴 மர்ம மரணங்கள்: எடப்பாடி அமைச்சரவையை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருமாறு மோடிக்கு தீபா கோரிக்கை

♈🇮🇳 🌴 தலைமைச் செயலகத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு ‘அவ்வையார்’ விருதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்

♈🇮🇳 🌴 திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துள்ளார். இரண்டரை ஏக்கரில் பயிரிட்ட பருத்தி செடிகள் காய்ந்ததால் விவசாயி பன்னீர்செல்வம் (48) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

♈🇮🇳 🌴 மத்திய அரசை விமர்சிக்க கூடாது: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை

♈🇮🇳 🌴 விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டர் இன்று இரவு வெளியீடு: நடிகர் கமல்ஹாசன்

♈🇮🇳 🌴 ஆதார் அட்டையால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு: மத்திய அரசு வாதம்

♈🇮🇳 🌴 ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வாழ்த்து

♈🇮🇳 🌴 கோடநாடு கொலை பற்றி டிஎஸ்பி உடன் கோவை சரக டிஐஜி ஆலோசனை

♈🇮🇳 🌴 இந்திய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அதிகாரியிடம் இந்தியா அதிகாரி கண்டனம்

♈🇮🇳 🌴 விவசாயிகள் பிரச்சனை குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

♈🇮🇳 🌴 நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்: திருமாவளவன்

♈🇮🇳 🌴 திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை சூறை

♈🇮🇳 🌴 முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

♈🇮🇳 🌴 உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சந்திப்பு

♈🇮🇳 🌴 நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நிபந்தனை: கே.பி.முனுசாமி பேட்டி

♈🇮🇳 🌴 வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய சட்டத்திருத்தம்: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு

♈🇮🇳 🌴 புழல் ஏரியில் தண்ணீர் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு

♈🇮🇳 🌴 இந்தியா மீது பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்: பாதுகாப்பு படை

♈🇮🇳 🌴
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 சரிவு

♈🇮🇳 🌴சயான் உடல்நிலையில் முன்னேற்றம்: டாக்டர்கள் தகவல்

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

32300total visits.