செய்திகள்

தமிழ்நாட்டில் பள்ளி கோடை விடுமுறை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 4 நாள்கள் கழித்து திறக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.